Era. Natarasan

Era. Natarasan

கல்வி : இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டம்
ஆசிரியராக :

- தனது 16வது வயதில் பள்ளியிலிரூந்து கிராம நலப்பணி திட்ட முகமொன்றில் தான் மாணவராக இருக்கும் போதே பகுதிநேர ஆசிரியரானார்.

- 1986ல் அறிவியல் / மொழியியல் ஆசிரியராக பிரதான பணி துவக்கம்.

- 1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வரானார்.

- 1999ல் கடலூர் கிரூஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரானார். தற்போதும் தொடரூம் பணி அது.

- 2008ல் டாக்டர்.ராதாகிரூஷ்ணன் விருது.

- கல்வி நேரடி நடைமுறையில் தனி கவனம், ஆசிரியர்களின் வழிகாடி.

- வகுப்பறை ஜனநாயகம், இவரது ஆசிரிய உத்தி.

- சோதனை முயற்சிகளை தொடரும் ஆர்வலர்.

- கல்வியாளர்கள் ஜான் ஹோல்டு, பாவ்லோ பிரையரே உட்பட பலரை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.

If you like author Era. Natarasan here is the list of authors you may also like

Buy books on Amazon

Total similar authors (23)